அன்பே தெய்வம், அன்பே சிவம் ,அன்புதான் எல்லாமும் என்று கூறிடுவோர்,
ஆடு,மாடு ஆக அதனதனை கூறிடுவதை காணச் சகியேனடி....
விந்தையான உலகை வேடிக்கையாக பார்க்கிறேன்...
பொறுமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு ஒன்றே போதும் என்றெண்ணி வாழ்க்கையை நகர்த்துகிறேன்......
கோதைதனபாலன்
No comments:
Post a Comment