உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல் கறிக்குமோ மற்று
.........நாலடியார்
பசியில் மிகவே வாடினாலும் சிங்கமானது அருகம்புல்லைக் கடிக்காது. அதுபோலவே போடும் உடைகிழிந்து, உடல் உருக்குலைந்து
வறுமையில் வாடியபோதும் உயர்குடியில் பிறந்தவர்கள் தமக்குரிய
ஒழுக்கங்களினின்று சிறிதும் குறையமாட்டார்கள்.

No comments:
Post a Comment