Saturday, 14 April 2012

சிந்தனை செதுக்கல்

கஷ்டங்களை, ஒரு போர் செய்யும் குணத்தோடு அணுகினாலே ஒரு படி தாண்டிவிட்டோம் என்றாகும். மாறாக அதைப் பெரும் கஷ்டமாகவே நினைத்தால் அந்த நினைப்பே நம்மைப் பின் தங்கவைத்துவிடும்.
 கோதைதனபாலன்

No comments:

Post a Comment