Wednesday, 11 July 2012

சிந்தனைச்செதுக்கல்



கடமை,பொறுப்பு முன் நிறுத்தி ,இதன் மீது ஏறிவரும் விருப்பு என்றும் கை இருப்பு!

விருப்பு அதன் மீது வைக்கும் கடமையற்ற,பொறுப்பற்ற தேடல் என்றும் தரும் தவிப்பு.வெறுப்பும் ,சலிப்பும் தவிர்த்தால்   உயரும் உன் மதிப்பு.

No comments:

Post a Comment