Exchange of our views in any field will provide good ground for our good thinkings and thereto choose a righteous path for us.
Sunday, 16 October 2011
Open Window: உள்ளாட்சி தேர்தல்
Open Window: உள்ளாட்சி தேர்தல்: நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் ஒரு சிந்தனை ஓட்டம். நிற்கும் வேட்பாளர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர்,கெட்டிக்காரர்,...
உள்ளாட்சி தேர்தல்
நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் ஒரு சிந்தனை ஓட்டம். நிற்கும் வேட்பாளர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர்,கெட்டிக்காரர், தைரியசாலி ,அனுபவமிக்கவர் என்றெல்லாம் வரையறுத்து சொல்ல முடியாது .தெரியாத நபர்களுக்கு கட்சி ரீதியாக பெரும்பான்மையும் ,அது அல்லாதவர் தனது செல்வாக்கு பொறுத்துமே விழும் என்பது மறுக்க முடியாத உண்மை.எதை எப்படி யோசித்து பார்த்தாலும் ,பணம் சம்பாதிக்க துடிக்கும் வேட்பாளர்களே அதிகமாக உள்ளதால், தனது ஊரை யார் நேசிக்கிறார்கள்,இதுநாள் வரை அவர்களின் செயல்பாடு அவர்கள் ஊரில் எந்த அளவில் உள்ளது என்று நாம் ஓரளவேனும் கிரகித்து அது சார்ந்து ஓட்டளிப்பது இந்த உள்ளாட்சி தேர்தலில் நன்மை பயக்கும் என்று நம்ப இடம் உள்ளது.பஞ்சாயத்துகளில் கண்டிப்பாக இதை கடைப்பிடிக்க வேண்டும்.காரணம் மாநில அரசு தாண்டி செயல்படும் அதிகாரம் உள்ளது என்பதை பெரும்பான்மையோர் அறியாதிருப்பது கவலைக்குரிய விஷயமே.
கோதைதனபாலன்.
Friday, 26 August 2011
Awesome Poems & photos
flickr,com , Here we can see some of photos taken by me and some beautiful collections at my desire.
ffp poetry forum In this Google web site under the name of konatchi all poems are written by me.
ffp poetry forum In this Google web site under the name of konatchi all poems are written by me.
Jan lokpal bill
அத்வானி இந்த மசோதாவில் குறைகள் பல இருப்பதனால் தோற்றுவிடும் என்று சொல்லியுள்ளார். குறிக்கோளில் நாம் வேறுபடவில்லை. செயலாற்றும் முறையில்தானே..?நீதிக்கு முன் அனைவரும் சமம் என்று பேசும் நேரம் அல்ல இது. தவறுவது நம் அனைவருக்கும் பொதுவான இயல்பு என்பதை மனதிற்கொண்டு..,தண்டிப்பதே குறிக்கோள் என்று இல்லாமல் ,அதை மாற்றி நாட்டிற்கு முக்கியமான நன்மை தரும் செயல்களில் திருப்பிவிடும் வகையில் திருத்தங்களில் கட்டமைப்பு இருந்தால் எந்த ஒரு அரசாங்கமும் மறுக்கவும் முடியாது மீறவும் முடியாது.
Thursday, 25 August 2011
Wednesday, 24 August 2011
சட்ட திருத்தம்
தமிழக அரசு சித்திரை மாதமே தமிழ் வருடப் பிறப்பென்று அறிவித்தது சரியே. இதே போன்று தைரியமாய் கோயில்களில் ரத்த பலிகொடுக்கும் காட்டுமிராண்டி பழக்கத்திற்கு தடை விதித்தால் நலமாய் இருக்கும் ;கோடி புண்ணியம் சேரும். உயிர் வதையில் தெய்வம் இல்லை என்று தன் மக்களுக்கு அவர் எடுத்துச் சொன்னால் கேட்டுக்கொள்வார்கள்தானே..
Tuesday, 23 August 2011
Restriction to corruption
From my school days to still now I always keep in my mind those words uttered by then America President John Kennedy ,'Think what you have done for the country and not what the country done for you.' If we feel to give check for the corruption first of all let the administration to do it's works with full perfection with power and free from political compulsion or pressure.Both Govt.employers and people should realise the powerful net work in our administration set up.If either Govt.servants go on worshipping politicians or people goes on after money in all level corruption will always get flourished well in all level.If it is so true nowadays why should we point others for corruption and what necessity to give rise for many Anna Hazare.Please let us stop charging or blaming others and realise the fundamental facts and do work on it other wise we also be responsible for the slight crack in the stability of our democracy . .
Monday, 22 August 2011
compare Jeyalalitha with Mamtha
ஜெயலலிதா அம்மாவிற்கு நா ட்டு மக்களின் மீதான தனிப்பட்ட அக்கறை எதுவும் இருப்பதாக தெரியவில்லை .ஏதோ கடமைக்கு செய்வது போல சட்டம் இயற்றுகிறார்கள்.ஆனால் மம்தா மக்களின் உணர்வுகளை புரிந்தும் மதித்தும் நடந்துகொள்கிறார். அதனால் கவர்சிகர திட்டங்கள் இவருக்கு தேவையில்லை ; ஜெய லலித அம்மாவிற்கு கலைஞரை மிஞ்சும் அளவிற்கு தேவைப்படுகிறது.;அரசாங்கம் மக்களுக்ககதான் என்று அடிக் க்கடி நினைவு படுத்தவேண்டியிருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)