Friday, 26 August 2011

Poems by konatchi on FFP Poetry Forums

Poems by konatchi on FFP Poetry Forums

Awesome Poems & photos

flickr,com ,    Here we can see some of   photos  taken by me  and  some beautiful collections at my desire. 

  ffp poetry forum    In this Google web site  under the name of  konatchi  all poems are written by me.

   

Jan lokpal bill

அத்வானி இந்த மசோதாவில் குறைகள் பல  இருப்பதனால் தோற்றுவிடும் என்று  சொல்லியுள்ளார். குறிக்கோளில் நாம் வேறுபடவில்லை. செயலாற்றும் முறையில்தானே..?நீதிக்கு முன் அனைவரும் சமம் என்று பேசும் நேரம் அல்ல இது. தவறுவது நம் அனைவருக்கும் பொதுவான இயல்பு என்பதை மனதிற்கொண்டு..,தண்டிப்பதே குறிக்கோள் என்று இல்லாமல் ,அதை மாற்றி நாட்டிற்கு முக்கியமான நன்மை தரும் செயல்களில் திருப்பிவிடும் வகையில்  திருத்தங்களில் கட்டமைப்பு இருந்தால் எந்த ஒரு அரசாங்கமும் மறுக்கவும் முடியாது மீறவும் முடியாது.   

Wednesday, 24 August 2011

சட்ட திருத்தம்

தமிழக அரசு சித்திரை மாதமே தமிழ் வருடப் பிறப்பென்று அறிவித்தது சரியே. இதே போன்று தைரியமாய் கோயில்களில் ரத்த பலிகொடுக்கும் காட்டுமிராண்டி  பழக்கத்திற்கு தடை விதித்தால் நலமாய் இருக்கும் ;கோடி புண்ணியம் சேரும். உயிர் வதையில் தெய்வம் இல்லை என்று தன் மக்களுக்கு அவர் எடுத்துச் சொன்னால் கேட்டுக்கொள்வார்கள்தானே.. 

Tuesday, 23 August 2011

Restriction to corruption

From my school days to still now I always keep in my mind  those words uttered by then America President  John Kennedy ,'Think what you have done for the country and not what the country done for you.'  If we feel to give check for the corruption first of all let the administration to do it's works with full perfection with power and free from political compulsion or pressure.Both Govt.employers and people should realise the powerful net work in our administration set up.If   either Govt.servants go on worshipping politicians or people goes on after money in all level corruption will always get  flourished well in all level.If it is so true nowadays why should we point others for corruption and what necessity to give rise for many Anna Hazare.Please let us stop charging or blaming others and realise the  fundamental facts and do work on it other wise we also be responsible for the slight crack in the stability of our democracy . . 

Monday, 22 August 2011

compare Jeyalalitha with Mamtha

ஜெயலலிதா அம்மாவிற்கு  நா ட்டு மக்களின் மீதான தனிப்பட்ட அக்கறை எதுவும் இருப்பதாக தெரியவில்லை .ஏதோ கடமைக்கு செய்வது  போல சட்டம் இயற்றுகிறார்கள்.ஆனால் மம்தா  மக்களின் உணர்வுகளை புரிந்தும் மதித்தும் நடந்துகொள்கிறார். அதனால் கவர்சிகர திட்டங்கள் இவருக்கு தேவையில்லை ; ஜெய லலித அம்மாவிற்கு கலைஞரை மிஞ்சும் அளவிற்கு தேவைப்படுகிறது.;அரசாங்கம் மக்களுக்ககதான் என்று  அடிக் க்கடி  நினைவு படுத்தவேண்டியிருக்கிறது.