Monday, 30 January 2012

Open Window: Open Window: சிந்தனை செதுக்கல்

Open Window: Open Window: சிந்தனை செதுக்கல்: சரியான கேள்வியின் பதிலில் உண்மையுண்டு அரைகுறை கேள்வியின் பதிலில் முழுமையில்லை குதர்க்கமான கேள்வியின் பதிலில் நன்மையில்லை அனர்த்தமான கேள்வியி...

Open Window: சிந்தனை செதுக்கல்

சரியான கேள்வியின் பதிலில் உண்மையுண்டு
அரைகுறை கேள்வியின் பதிலில் முழுமையில்லை
குதர்க்கமான கேள்வியின் பதிலில் நன்மையில்லை
அனர்த்தமான கேள்வியின் பதிலில் அர்த்தமேதுமில்லை





கோதைதனபாலன்



Saturday, 28 January 2012

Open Window: ..Reflections from Hindu Thirumarais'

Open Window: ..Reflections from Hindu Thirumarais': Love with wisdom... be as purity Love with motivation.. be as imperfect Love with blind ... be as abandoned Love with soul... be as consci...

..Reflections from Hindu Thirumarais'

Love with wisdom... be as purity 
Love with motivation.. be as imperfect
Love with blind ... be as abandoned 
Love with soul... be as conscience
Love with all livings.. be as peace
Love with patience.... be as success
Love with prayers... be as matured
Love with discipline ... be as good path
Love with God... be as light
Love without hates .. be as valuable  
Let us not hate others , now love occupy us totally !!


kothaidhanabaalan 





Open Window: Open Window: சிந்தனை செதுக்கல்

Open Window: Open Window: சிந்தனை செதுக்கல்: இந்துமதத்தின் தலைவர் ‘ என்று சொல்லிக்கொண்டு இருப்பவரை ஏவிவிட்டு மதம் பரப்பும் மார்க்கம் இங்கு யாரிடமும் இல்லை. எல்லோரும் பொதுப்படையான ஒரு வா...

Open Window: சிந்தனை செதுக்கல்

இந்துமதத்தின் தலைவர் ‘ என்று சொல்லிக்கொண்டு இருப்பவரை ஏவிவிட்டு மதம் பரப்பும் மார்க்கம் இங்கு யாரிடமும் இல்லை. எல்லோரும் பொதுப்படையான ஒரு வாழ்க்கை தத்துவங்களை அவரவருக்கு பிடித்த முறையில்
போற்றி கடைப்பிடித்து வருகின்றனர்...இந்த சுதந்திரம் எந்த மதம் தருகிறது.? நாத்திகனும் பின்னர் ஆன்மீக நெறிக்கே 
வரும் பட்சத்தில் யாராகினும் இந்து மத சாடலை தவிர்க்கவும்..அது அவர் போற்றும் பண்பாக இருக்கட்டும்..!.



கோதைதனபாலன் 

Open Window: Open Window: சிந்தனை செதுக்கல்

Open Window: Open Window: சிந்தனை செதுக்கல்: தூங்குபவனை எழுப்பி விடலாம். தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது. இது எதையும் புரிந்து கொள்ள மறுப்பவர்களின் செயல்பாடு. கோதைதனபால...

Open Window: சிந்தனை செதுக்கல்

 தூங்குபவனை எழுப்பி விடலாம். தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது. இது எதையும் புரிந்து கொள்ள மறுப்பவர்களின் செயல்பாடு. 



கோதைதனபாலன் 

Open Window: அன்பே தெய்வம், அன்பே சிவம் ,அன்புதான் எல்லாமும் என...

Open Window: அன்பே தெய்வம், அன்பே சிவம் ,அன்புதான் எல்லாமும் என...: அன்பே தெய்வம், அன்பே சிவம் ,அன்புதான் எல்லாமும் என்று கூறிடுவோர், ஆடு,மாடு ஆக அதனதனை கூறிடுவதை காணச் சகியேனடி.... விந்தையான உலகை வேடிக்கையாக...
அன்பே தெய்வம், அன்பே சிவம் ,அன்புதான் எல்லாமும் என்று கூறிடுவோர்,
ஆடு,மாடு ஆக அதனதனை கூறிடுவதை காணச் சகியேனடி....
விந்தையான உலகை வேடிக்கையாக பார்க்கிறேன்...
பொறுமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு ஒன்றே போதும் என்றெண்ணி வாழ்க்கையை நகர்த்துகிறேன்......


 கோதைதனபாலன் 

Open Window: நியாயத்தின் எழுச்சி

Open Window: நியாயத்தின் எழுச்சி: இடருதலும் ,தவறு செய்திடலும் ஒவ்வொருத்தர் வாழ்விலும் யதார்த்தம்தான்.ஆனால் தவறுகின்றவன் தன்தவறுகளை திருத்திக் கொள்வானாகில் அவனே தனது நியாயத்தை...

நியாயத்தின் எழுச்சி

இடருதலும் ,தவறு செய்திடலும் ஒவ்வொருத்தர் வாழ்விலும் யதார்த்தம்தான்.ஆனால் தவறுகின்றவன் தன்தவறுகளை திருத்திக் கொள்வானாகில் அவனே தனது நியாயத்தை நிலைநாட்டுபவனாய் மாறி நிற்பான். திருத்திக் கொள்ளாமல் நீதி கானத்துடிப்பவன் கழுவரமீனில் நழுவும் மீன்களே.



கோதைதனபாலன் 


Open Window: ..To understand

Open Window: ..To understand: Understanding capacity must be perfect in us. We may develop this in us by the way realising the truth and good things from others, same tim...

..To understand

Understanding capacity must be perfect in us. We may develop this in us by the way realising the truth and good things from others, same time must either avoid or ignore the bad unwanted things. So that unknowingly we may be put on the line of rectifying ourselves. Then no need to follow anything blindly and sure we enjoy the firm stand at our own stand.




kothaidhanabalan

Friday, 27 January 2012

Open Window: Open Window: சிந்தனை செதுக்கல்

Open Window: Open Window: சிந்தனை செதுக்கல்: எந்த முயற்சியும் இல்லாதவன் முட்டாள் சரிவர முயற்சிதெரிந் தெடுக்காதவன் மூடன் தன்முயற்சியே சரியென வாதிடுபவன் மூர்க்கன் தன்முயற்சியில் தெளிவ...

Open Window: சிந்தனை செதுக்கல்


எந்த முயற்சியும் இல்லாதவன் முட்டாள்
சரிவர முயற்சிதெரிந் தெடுக்காதவன் மூடன்
தன்முயற்சியே சரியென வாதிடுபவன் மூர்க்கன்
தன்முயற்சியில் தெளிவு காண்பவனே சாதிப்பவன்.



கோதைதனபாலன்




Wednesday, 25 January 2012

Open Window: அன்பாவது..

Open Window: அன்பாவது..: அறிவொளி ஏற்றும் அன்பு பரிசுத்தமானது காரியம் மறைத்த அன்பு முழுமையாகாது கண் மறைக்கும் அன்பு விவேகம் ஆகாது ஞானம்போற்றும் அன்பு வழிநடத்தும் பண்ப...

Open Window: அன்பாவது..

Open Window: அன்பாவது..: அறிவொளி ஏற்றும் அன்பு பரிசுத்தமானது காரியம் மறைத்த அன்பு முழுமையாகாது கண் மறைக்கும் அன்பு விவேகம் ஆகாது ஞானம்போற்றும் அன்பு வழிநடத்தும் பண்ப...

அன்பாவது..

அறிவொளி ஏற்றும் அன்பு பரிசுத்தமானது
காரியம் மறைத்த அன்பு முழுமையாகாது
கண் மறைக்கும் அன்பு விவேகம் ஆகாது
ஞானம்போற்றும் அன்பு வழிநடத்தும் பண்பாவது.


கோதைதனபாலன் 

Monday, 23 January 2012

Open Window: சிந்தனை செதுக்கல்

Open Window: சிந்தனை செதுக்கல்: தூங்குகிறவனை அமைதியாகவோ,அடித்தோ எழுப்பிவிடலாம். தூங்குவதுபோல் நடிப்பவனை என்றென்றைக்கும் எழுப்புதல் இயலாது. இது எதையும் புரிந்து கொள்ள மறுப்பவனின் செயல்பாடாகும் . 

கோதைதனபாலன் 

சிந்தனை செதுக்கல்


தூங்குகிறவனை அமைதியாகவோ,அடித்தோ எழுப்பிவிடலாம். தூங்குவதுபோல் நடிப்பவனை என்றென்றைக்கும் எழுப்புதல் இயலாது. இது எதையும்
புரிந்து கொள்ள மறுப்பவனின் செயல்பாடாகும்.


கோதைதனபாலன்

Sunday, 22 January 2012

Open Window: சிந்தனை செதுக்கல்

Open Window: சிந்தனை செதுக்கல்: விட்டுக்கொடுத்தல் என்பது சரியாக புரிந்து கொள்ளப்பட்டால் அது ஒரு இணக்கமான சங்கதிதான். பள்ளிப்பருவத்தில் பென்சில் ,பேனாவில் தொடங்கி,வளர்ந்து ...

சிந்தனை செதுக்கல்


விட்டுக்கொடுத்தல் என்பது சரியாக புரிந்து கொள்ளப்பட்டால் அது ஒரு இணக்கமான சங்கதிதான். பள்ளிப்பருவத்தில் பென்சில் ,பேனாவில் தொடங்கி,வளர்ந்து பொருட்களில் கலந்து ,குடும்பத்தில் சொத்து பிரச்சனை தீர்த்து. கட்சிகளில் சீட்டு பிரிப்பதில் விரிந்து..இரண்டு தேசங்கள் எல்லைப் பிரச்சனையில் கையெழுத்திடும் வரை வாழவைக்கக் கூடிய ஒரு அம்சம்தான். இதுவே தவறாகப் புரியப்படும் போது அபத்தங்களே மிச்சமாகின்றன. எப்படியெனின் , தன் நண்பனோ, உடன்பிறப்போ யாராயினும்,கணவன் மனைவி,பெற்றவர் ,உற்றவர் என்ற பந்தங்களிலும் சரி, கட்சிகளுக்குள்ளும் சரி ,பரிபாலனம் செய்யும் அரசிலும் சரி செய்யும் தவறுகள் எத்தகையதாயினும் அவை பகிரங்கமாகவே மூடி மறைக்கப்பட்டு வருமானால், எப்படி இவர்களை நாம் விட்டுக் கொடுப்பது என்று நாம் நினைப்போமானால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். பொத்தி, பொத்தி
வைத்தால் எதுவும் வீசித்தானே கிடக்கும்.
 கோதைதனபாலன்

Open Window: ..சிந்தனை செதுக்கல்

Open Window: ..சிந்தனை செதுக்கல்: இடருதலும் ,தவறு செய்திடலும் ஒவ்வொருத்தர் வாழ்விலும் யதார்த்தம் தான்.ஆனால் தவறுகின்றவன் தன்தவறுகளை திருத்திக் கொள்வானாகில் அவனே தனது நியாயத்...

..சிந்தனை செதுக்கல்


இடருதலும் ,தவறு செய்திடலும் ஒவ்வொருத்தர் வாழ்விலும் யதார்த்தம் தான்.ஆனால் தவறுகின்றவன் தன்தவறுகளை திருத்திக் கொள்வானாகில் அவனே தனது நியாயத்தை நிலைநாட்டுபவனாய் மாறி நிற்பான். திருத்திக் கொள்ளாமல், நீதி காணத்துடிப்பவர்கள் கழுவரமீனில் நழுவும் மீன்களே.

 கோதைதனபாலன்.