Friday, 26 August 2011

Jan lokpal bill

அத்வானி இந்த மசோதாவில் குறைகள் பல  இருப்பதனால் தோற்றுவிடும் என்று  சொல்லியுள்ளார். குறிக்கோளில் நாம் வேறுபடவில்லை. செயலாற்றும் முறையில்தானே..?நீதிக்கு முன் அனைவரும் சமம் என்று பேசும் நேரம் அல்ல இது. தவறுவது நம் அனைவருக்கும் பொதுவான இயல்பு என்பதை மனதிற்கொண்டு..,தண்டிப்பதே குறிக்கோள் என்று இல்லாமல் ,அதை மாற்றி நாட்டிற்கு முக்கியமான நன்மை தரும் செயல்களில் திருப்பிவிடும் வகையில்  திருத்தங்களில் கட்டமைப்பு இருந்தால் எந்த ஒரு அரசாங்கமும் மறுக்கவும் முடியாது மீறவும் முடியாது.   

1 comment:

  1. Everybody has individual responsibility to see their Govt.not to go for any wrong decisions.

    ReplyDelete