புகைவித்தாப் பொங்குஅழல் தோன்றும் சிறந்த
நகைவித்தாத் தோன்றும் உவகை - பகைஒருவன்
முன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின்
இன்னாவித் தாகி விடும்.
........விளம்பிநாகனார்
கொழுந்து விட்டு எரியும் நெருப்புக்கு , அதன் புகை அதற்கான விதையாக அமையும்; மலர்ச்சி கொண்ட முகமே உள்ளத்தில் புரளும் மகிழ்ச்சிக்கு விதையாக அமையும் ; ஒருவனுக்கு ஏற்படும் பகையானது முன்பு செய்த அவனது பாவசெயலுககான விதையாக மாறும். அவ்விதம் மாறி முளைத்து பெருகி வருமானால் எந்நாளும் சேர்ந்துவிடக் கூடிய துன்பங்களின் வித்துக்களாக மாறிவிடும்.
கோதைதனபாலன்.

No comments:
Post a Comment