மின் வெட்டு....இன்று எங்கும் பரபரப்பாயும்,கேலியாகப் பேசிக்கொள்ளும் பேச்சாகிவிட்டிருக்கிறது. தற்காலிகமான சூழ்நிலையானால் சரி. ஆனால் நிரந்தரமாகிவிடுமோ என்ற சந்தேகம் வரும் பொழுது
யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இதற்க்கு அரசு தரப்பில் சரியான விளக்கங்கள் வெளிவிடப் படாத நிலையில்
பல அனுமானங்கள் உருவாவது இயற்கையே. அவை உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அது பற்றி தன நிலைப்பாடை சொல்லி மாற்று நடவடிக்கை என்ன
என்று சொல்வதுதான் அரசு நீதி. சென்னையில் மட்டும் மற்ற மாவட்டத்தை போலல்லாது மின் வசதி நன்கு இருந்தால் ,சொல்லக் கூடிய காரணங்கள் இருந்தால் வெளிப்படுத்தலாம். பதிலாக மற்றைய மாவட்டங்களுக்கு மின் வெட்டு முறையை ஒரு ஒழுங்குடன் செயல் படுத்துவதோடல்லாமல் , கட்டண விகிதத்தை வெட்டுக்கு தகுந்தாற்போல்
குறைப்பதுதானே முறை. அத்தோடு மெழுகுவர்த்தியையும் ரேஷன் கடையில் பாகுபாடு இல்லாமல் சப்ளை செய்யலாம். இல்லாவிட்டால் ,சீமதண்ணீர் கிடைக்காத நிலையில் இதையும் விலை ஏற்றிவிடுவார். அரசு தேர்வு எழுதும் அனைத்து பிள்ளைகளுக்கும் சலுகை மதிப்பெண்கள் வழங்கலாம்.
இவை சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கே செய்யலாம்.
வேறு என்ன சமாதானத்தை எதிர் பார்க்க முடியும்.
கோதைதனபாலன்

No comments:
Post a Comment