தன்னை வியந்து தருக்கலும், தாழ்வின்றீக்
கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றுஞ்
செல்வம் உடைக்கும் படை.
............நல்லாதனார்
தன் பெருமையை தானே வியந்து,புகழ்ந்து பேசித்திரிபவன் ,
தன் கோபங்களை அடக்கி வாசிக்காது வெளிக்காட்டி திரிபவன் ,
எந்தப்பொருள் எத்தகையதாயினும் விருப்பமிகுதியால் தானேஅடைந்துஅனுபவிக்க விழைபவன் ஆக இவர்கள் இந்த தங்களது மூன்று செயல்பாடுகளினாலேயே தங்கள் செல்வத்தை அழித்துக் கொள்வர்.
கோதைதனபாலன் .

No comments:
Post a Comment