Wednesday, 25 April 2012

சிந்தனைச்செதுக்கல்

ஒரு யோக்கியவானுக்கு, பகைவன் செய்யும் பாதகமான செயல் கூட
சாதகமாக திரும்பி நிற்கும். இது ஒரு மறைபொருளான உண்மை.
எனவே நாம் நமக்கு ஏற்படுகின்ற பாதகமான செயல் பாட்டிலிருந்து
அவற்றை நமக்குச் சாதகமாக திருப்பக் கூடிய வழியை சிந்தித்து செயல்பட்டால்
எந்தச் சோதனையும் சாதனையாக நிற்பதைக் காணலாம்.

கோதைதனபாலன்

No comments:

Post a Comment