கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் -எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தாரிம்
மாணாக் குடிப் பிறந்தார்
... ........... நாலடியார்
என்றும் உயர்குடிப் பிறந்தோரின் பண்பாவது, தான் கல்வியறிவு
இல்லாமல் இருப்பதற்கு அச்சப் படுவார். கீழ்மக்கள் பார்க்கும் தொழிலைச் செய்ய விரும்பார்.
தகாதச் சொற்க்களை வாய் தவறி சொல்லிவிடுவோமோ என்று அஞ்சுவர்.
ஒருவர் கேட்டு அது இல்லை என்று சொல்லக் கூடிய நிலைமை தனக்கு வந்துவிடக்
கூடாது என்று அச்சமுற்று இருப்பார். இத்தகைய மாண்புகள் அற்ற குடியிற் பிறந்தவர் மரம் போல் ஆவர்

ஒப்பன் விண்டொ வழியாக ஜிலு ஜிலுன்னு ஆன்மிகமும் இலக்கியமும் கலந்த தென்றல் வந்து தழுவுதே
ReplyDeleteஉங்கள் விமர்சனம் நேரில் அமர்ந்து கேட்பதைப் போல் உள்ளது... உற்சாகமும் காட்டத் தவறுவதில்லை. மிக்க நன்றி !
ReplyDelete